Monday, 12 March 2012

மனிதனின் முதல் கலை (தாலாட்டு )கவிதை

கவிதை , வடிவம் ,ஆதி முதல் ,இன்றுவரை ,மட்டுமன்றி ,என்றுமே ,ஒன்று போல் ,
என்றுமே இருந்ததுமில்லை ,இருக்கவும் முடியாத ஒன்று!மனிதனின் ,எண்ணங்கள் ,கருத்து ,என ,உருவம் ,பெறுவதற்கு ,வெகு காலம்
முன்பே ,ஒலி,சைகை ,மூலம் ,பின்பு ,தொடர்ந்து ,மொழி ,வரிவடிவம் பிறந்து
எழுத்து ,வடிவம் உருவாகியது , என ,மானிடவியலாளர் கூறுவார் .மழை முகில் கண்டு மயில் தோகை விரித்து ஆடுவதையும் ,மாங்குயில் கூவுவதையும் ,
கண்டு ,கேட்டு ம் ,பாடவும் ,ஆடவும்,ஓலிக்கவும் ,தொடங்கி,அதன் வழியே ,
மனக் கருத்துக்களுக்கு ,ஒலிவடிவம் கொடுத்து ,பாடு வழி ,கண்டான்!மொழி
பிறந்து ,வரி வடிவம் பெற்று ,இன்று ,நூல் ,உருப்பெற்றது போலும் !
மனிதனின் ,முதல் ,கலை வடிவம் ஆகிய ,கவிதை யின் ,தாய் ,தந்தை ,தாலாட்டு ,
நாட்டார் பாடல் ,என்பதாகும் . இவை,யாரால் ,எப்போ ,எங்கே , தொடங்கின ,
என்பதை ,யாராலும் , கணக்கிட்டு ,கூறமுடியாது !. ஆதி,மனிதன் ,எமக்கு ,அளித்த
நற்கொடை என்று,மட்டும் ,கூறலாம் !


No comments: