"அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் !" , என்ற ஆதி பழ,மொழியை போல , குழந்தை ,தனது,தேவைகளை ,வெளிபடுத்து ம் ,மொழி ,குழந்தையின் ,"அழு குரல் ",என்பது , மனிதனுக்கு ,மட்டு மன்றி , அனைத்து,உயிர் வகைகளுக்கும்
பொது வானது.தாயானவள் ,தனது குழந்தையின் ,அழுகுரல் மூலம் ,அதன் தேவையை ,உடனே ,புரிந்து ,அதனை தீர்த்து வைப்பாள் .இதே போல ,பறவை ,
விலங்கு இனங்களும் ,தத் தமது குட்டிகள் ,குஞ்சு கள்,தேவைகளை புரிந்து
கொள்வதை அவதானிக்கலாம் ! மனிதன் தோன்றிய காலம் முதல் , இவ்வகை
தாலட்டு பாடல்களும் ,உலகம் எங்கும் , வழங்கி வருவது அறியலாம்!
Friday, 17 February 2012
Thursday, 9 February 2012
மனிதனின் முதல் கலை -கவிதை
தாயின் கருவில் உருவாகி,பத்து மாதங்கள் -முந்நூறு நாட்கள் நிறைவடைந்த பின்னர் , மண்ணில் , வீழும் -பச்சை மண்,என்று-பாட்டி மார்கூறும் ,பச்சை குழந்தை அழும் ஓசை -ஆம் ,அது தான் , மனிதன் ,பாடும் முதல் பாட்டு! அதனை
பாடக் கேட்டு ,பரவசம் அடையும் பெற்ற தாயானவள் ,தான் பெற்ற குழந்தை ,
நலமாக பிறந்துள்ளான் ,என்பதை ,எண்ணி ,குழந்தையை , அரவணைக்கும்
போது,அவள்,அடையும் ,மகிழ்ச்சி ,உளத்தில் ,கரை புரள்வதை உணர்கிறாள் !
இதனை ,தந்தை .பாட்டிஉறவினர் ,என ,அனைவரும் ,மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் ! இது ,அனைவரும் ,அறிவோம் ; பிறந்த குழந்தை ,அனைவரின்
அரவணைப்பிலும் , நாளும் பொழுதும் ஆக , வளர்கிறான் . இதில்,தாலாட்டு
பாட்டு , தாய் ,தனது குழந்தைக்கு ,உணவூட்டவும் உறங்கவைக்கவும் ,பாடும் ,
ஒருவகை ,பாடல் என்பர் . இது ,பற்றி ,அடுத்து ,பார்க்கலாம்!

Subscribe to:
Comments (Atom)